--- --:--:-- --

Web Desk

வெடிமருந்துகள், துப்பாக்கியுடன் கும்பல் கைது! பொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்; அவர்கள், மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.   கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி...

தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்! 40 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்!!

பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில், 40 பயணிகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது.   ரஷ்யாவின் தலைநகர்...

5ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில், 5ஆம் கட்டமாக, 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   மக்களவைக்கு ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், இதுவரை தமிழகம், புதுச்சேரி...

நடிகர்கள் சரத்குமார், ராதாரவி கைதாக வாய்ப்பு? அப்படியென்ன செய்தார்கள் இருவரும்…

நடிகர்கள் சரத் குமார், ராதாரவி ஆகியோரை கைது செய்து விசாரிக்கும்படி, நடிகர் சங்க நிலமோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் என்ற...

வழக்கம் போல் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்! காலையிலேயே சுறுசுறுப்பான சூலூர் தொகுதி!!

சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வழக்கம் போல் வாக்கிங் சென்றும், கடைப்பகுதிகளுக்கு நடையாய் நடந்து சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.   தமிழகத்தில்,...

அட்ஷய திருதியையில் தங்கம் வாங்க முடியவில்லையா? அதற்கான பலனை பெற புராணம் கூறும் எளிய வழி

வரும் 07.05.2019செவ்வாய்க்கிழமை அட்ஷய திருதியை நாளாகும்.நாம், அன்றைய நாளில் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். இதனால் தான் பலரும்...

வணிகர் தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று கடைகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் இன்று வணிகர் தினவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.   தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில், ஆண்டு...

சினிமாவுக்கு முழுக்கு போடும் சூப்பர் ஸ்டார்! காரணம் ரொம்ப சிம்பிள்!

தென்னிந்திய முன்னணி சீனியர் நடிகரான, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளதாக, கேரள திரை உலகில் பலமாக பேச்சு அடிப்பட்டு வருகிறது....

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு! மாணவர்களே இதை மறந்துடாதீங்க!

நடப்பு ஆண்டுக்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு, இன்று மதியம் நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் எதை எடுத்து செல்லலாம்; எடுத்துச் செல்லக்கூடாது என்ற பல கட்டுப்பாடுகளை...

குற்றவாளிகளை பாதுகாக்கிறது அதிமுக அரசு! சூலூரில் கொ.ம.தே.க. ஈஸ்வரன் பிரசாரம்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; குற்றவாளிகளை அதிமுக அரசு பாதுகாக்கிறது என்று, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பிரசாரம் செய்தார்.   சூலூர் சட்டசபை தொகுதி...

தமிழ்நாடு, கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள்! இலங்கை ராணுவத்தளபதி பகீர் தகவல்

இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள்; தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மா நிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பதாக, இலங்கை ராணுவ தளபதி பரபரப்பு தகவலை...

என் தந்தையின் மரணத்தில் ‘அந்த இருவர்’ மீது சந்தேகம்! மார்ட்டின் நிறுவன காசாளர் பழனி மகன் பகீர் தகவல்!!

தமது தந்தையின் மர்ம மரணத்தில், நிறுவனத்தில் பணி புரியும் இரண்டு பேர் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாக, மார்ட்டின் நிறுவன காசாளர் பழனியின் மகன் ரோகின் குமார்...

`மொக்க ப்ளேயர்… டக்கு பௌலர்…’! ட்ரெண்டிங் ஆகும் சி.எஸ்.கே.வின் தமிழ் ராப் சாங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பாடிய தமிழ் ராப் பாடலின் வீடியோ, வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்...

ஐயோ, உள்ளாட்சி தேர்தலா? அலறும் தமிழக அரசு! உச்ச நீதிமன்றத்தில் 3 மாத அவகாசம் கேட்பு

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து தமிழக தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்; தேர்தல் அறிவிப்புகளை வெளியிட 3 மாத அவகாசம் வேண்டும் என்று, உச்ச நீதிமன்றதில் தமிழக...

ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாய் பணம் பதுக்கல்! மார்ட்டின் வீட்டு சோதனையில் அதிகாரிகள் திகைப்பு!!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் வெள்ளக்கிணறு வீட்டில், ரகசிய அறையில் கட்டுக்கட்டாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகளை பார்த்து அதிகாரிகளே திகைத்து போயினர்; அவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கிறனர்.  ...

அங்கன்வாடி அருகே ஆபத்தான குழி! குழந்தைகள், பெற்றோர்கள் கிலி!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, அங்கன்வாடி மையம் அருகே ஆபத்தான பள்ளம் இருப்பதால், குழந்தைகளை அனுப்பி வைக்க பெற்றோர் அச்சப்படுகின்றனர்.   ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா...

ராணுவத்தை வைத்து அரசியல் செய்கிறார் மோடி! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி!

ராணுவம் என்பது தனி ஒருவருக்கு சொந்தமானது இல்லை; ஆனல், மோடி அதை வைத்து அரசியல் செய்வதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.   காங்கிரஸ் ஆட்சியில் ஆறு...

விஜய் சேதுபதி, நயன்தாரா படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ விபத்து

ஆந்திராவில், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை.   ஆந்திராவில், நடிகர் ராம்...

136 பயணிகளுடன் ஆற்றில் ‘நீந்திய’ விமானம்! பாதிப்பின்றி பயணிகள் தப்பிய அதிசயம்

அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற விமானம், எதிர்பாராதவிதமாக ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.   அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற போயிங்-737 ரக விமானம் ஒன்று, புளோரிடா மாகாணம்...

விடிய விடிய மதுவிருந்து… போதையில் உற்சாக ஆட்டம்… கூத்தடித்த 150 இளைஞர்கள் கூண்டோடு கைது

பொள்ளாச்சியில், கஞ்சா மற்றும் மதுபான போதையில் விடிய விடிய ஆட்டம் போட்ட கேரள வாலிபர்கள் 150 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.   தற்போது கோடை வெயில்...

வருமானவரித்துறையிடம் ரகசியங்களை கசியவிட்டாரா? ‘லாட்டரி’ மார்ட்டின் நிறுவன காசாளர் மரணத்தில் மர்மம்!

கோவையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தின் காசாளர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அதிகாரிகளிடம்...

“வீடியோ கேமில் தாக்குதல் நடத்தியிருப்பார்கள்”! துல்லிய தாக்குதல் பற்றி காங்கிரஸை கலாய்த்த மோடி!

காங்கிரஸ் ஆட்சியில் வீடியோ கேமிலோ அல்லது காகிதத்திலோ தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என்று, பிரதமர் நரேந்திர மோடி கிண்டல் செய்துள்ளார்.   காங்கிரஸ் ஆட்சி...

ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு அடுத்த அடி! சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் உத்தரவு

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.   காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், 40 துணை வீரர்கள்...

தொடங்கியது கத்தரி வெயில்! எச்சரிக்கையோடு இருந்தால் இல்லை துயர்!!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இம்மாதம் 29ஆம் தேதி வரை இது இருக்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், இதன் பாதிப்புகளில் இருந்து...

Right Menu Icon