--- --:--:-- --

இரவு நேரத்தில் உருவான அரோரா வெளிச்சம்..!

9

ஸ்திரேலியாவில் இரவு நேரத்தில் உருவான அற்புதமான அரோரா வெளிச்சம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. பூமியின் வட தென் துருவங்கள் ஆன ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளி தோற்றம் அரோரா என அழைக்கப்படுகிறது.

 

இது தென்துருவத்தில் தோன்றினால் அஸ்றோலஜி எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் ஹாம்பர்க் நகரில் தோன்றிய ஆரோரா இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் ரம்மியமாக காட்சி அளித்தது.

Leave a Reply

Right Menu Icon