நீதிமன்றத்தில் உரிமை தொகை திட்டத்திற்கு தடை வாங்க முயற்சி – ரகுபதி
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வரவுவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டு பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது நீதிமன்றம் மூலம் உரிமை தொகை திட்டத்திற்கு தடை வாங்க முயற்சி செய்வார்கள் என்பதால் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்றார்.





