--- --:--:-- --

62 வயதில் நான் நடிகையை 4ம் திருமணம் செய்யும் பிரபல நடிகர்..!

7

டங்களில் அம்மா கேரக்டர்களில் அதிகம் நடித்து வருபவர் கவிதா மகேஷ். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆகியிருந்த நிலையில் தற்போது நரேஷ் மூன்றாவது கணவராக கரம் பிடிக்க உள்ளார்.

 

நரேஷ் ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆகி விவாகரத்தான சூழலில் அவருடன் ஹோட்டலில் ஒரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து அவரை மனைவி அடிக்க வந்த வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

தற்பொழுது நரேஷ் மற்றும் பவித்ரா இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நிலையில் விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

 

Right Menu Icon