--- --:--:-- --

கதை பிடிக்கலேன்னா தூங்கி விடுவேன் எனக்கூறிய அஸ்வின்..!

8

டைரக்டர் சொல்லும் கதைகள் பிடிக்கவில்லையென்றால் தூங்கிவிடுவேன் அப்படி 40 கதைகளை வேண்டாம் என்று கூறி இருப்பேன் என அஸ்வின் குமார் கூறியுள்ளார்.

 

என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் சாங் ரிலீஸ் பங்ஷன் நடந்தது. அதில் ஹீரோவாக நடித்திருக்கும் அஷ்வின் இவ்வாறு கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon