ஆருத்ரா நிதி நிறுவன மோசடி – பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் கைது..!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரீஷ் என்பவரை கைது செய்த பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்யப்பட்ட மற்றொருவர் திருச்சி வேலூர் மாவட்ட ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பாளராக செயல்பட்டவர்.





