--- --:--:-- --

LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்..!

1

LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் 3 ஆண்டு LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இணைவுபெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்றாண்டு LLB படிப்பிற்கு www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon