அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை – ரூ.3 லட்சம் இழப்பீடு
சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இடைக்கால இழப்பீட்டை நான்கு வாரங்களில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் புகார் அளிக்க சென்ற பெற்றோரை அண்ணாநகர் போலீசார் தாக்கியது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.





