--- --:--:-- --

அண்ணாமலை இன்று டெல்லி பயணம்!

8

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, மாநிலத் தலைவர் பதவி, இபிஎஸ் முன்வைத்த புகார், 2026 தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அண்ணாமலையுடன் அமித்ஷா ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இபிஎஸ் டெல்லி சென்று திரும்பிய நிலையில், உடனடியாக அண்ணாமலை டெல்லி செல்வது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Right Menu Icon