--- --:--:-- --

வரும் 25ஆம் தேதி அண்ணாமலை திடீர் அறிவிப்பு..!

10

த்திய அரசின் திட்டங்கள் பட்டியலின மக்களிடம் சேரவில்லை என பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் பாஜக மூத்த தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழக முழுவதும் உள்ள பட்டியலின மக்களை சந்தித்து குறைகளை கேட்டு இருந்ததாக குறிப்பிட்டார்.

 

மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கான தகுதி இருந்தும் பட்டியலின மக்களுக்கு சலுகைகள் கிடைக்கவில்லை எனவும் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

மேலும் நவம்பர் மாதம் 25ஆம் தேதி பாஜக சார்பில் சிதம்பரத்தில் நடைபெறும் இந்திய அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

 

Right Menu Icon