--- --:--:-- --

அரசியல் தெரியாத கோமாளி அண்ணாமலை: எஸ்.வி. சேகர்

3

வுக்கால் அண்ணாமலை தன்னைத் தானே அடித்து கொண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் அவரை விமர்சனம் செய்தும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

 

முன்னாள் பாஜக நிர்வாகியும், மூத்த நடிகருமான எஸ்.வி. சேகர், அரசியல் தெரியாத கோமாளி என்று அவரை விமர்சித்துள்ளார். மேலும், அண்ணாமலையை மாநில பாஜக தலைவராக தேர்வு செய்தோர் தங்களை தாங்களே சவுக்கால் அடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார்.

Right Menu Icon