திருமணத்தை மீறிய உறவு..பேச மறுத்த காதலி..ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்..!
விழுப்புரம் மாவட்டம் அரக்கண்டநல்லூர் அருகே பெண்ணை குத்தி கொலை செய்துவிட்டு காரில் தப்பிய நபர் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொன்று தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வீட்டு வேலை செய்து வந்த சத்யா என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் ஏரிபட்டி சென்றார். மக்கள் துரத்தி சென்ற பொழுது திருக்கோவிலூர் பேருந்து பணிமனை அருகே அந்த கார் விபத்துக்குள்ளானது. அவரை மடக்கி பிடிக்க முயன்று பொழுது தன்னை தானே அவர் கத்தியால் குத்தியதுடன் பூச்சி மருந்தும் குடித்தார்.
விசாரணையில் அவர் சத்யாவுடன் திருமணம் கடந்த உறவு வைத்திருந்த முருகன் என்பது தெரிய வந்தது. சத்யா தவிர்த்த நிலையில் அவர் இந்த கொடூர செய்திகளை சேர்த்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





