--- --:--:-- --

அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து..!

8

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்திற்கு உள்ளானது. முன்னாள் சென்ற காரை முந்த முயன்ற பொழுது ஆட்டோ விபத்தில் சிக்கிய நிலையில் படுகாயங்களுடன் ஆட்டோ ஓட்டுனர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

Right Menu Icon