--- --:--:-- --

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் ஒரு சீர்திருத்த முயற்சி..!

10

த்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் ஒரு சீர்திருத்த முயற்சி என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்டங்களில் எவ்வித குழப்பமும் இல்லை. விளை பொருட்களின் விலையை விவசாயிகளை முடிவு செய்யலாம் எனவும் கூறினார்.

 

விவசாயிகள் மீது விதிக்கப்பட்ட 8.5 சதவீத வரி இனிமேல் இருக்காது என்றும் ஆதாயங்கள் கிடைக்க கூடிய வகையில் எங்கு வேண்டுமானாலும் விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon