வரம்புமீறிய செயல் – செல்வப்பெருந்தகை
யாரும் யாரையும் தாக்குவதற்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது; முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
செய்திக் குழு மீது ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்தியது குறித்து காங். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.





