--- --:--:-- --

ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளிக்க முடிவு..!

1

காஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்புதல் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

 

சுமார் 37 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாட ஏற்றுமதி என்ற இலக்கினை அடைவதற்காக நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon