சில கூட்டணிகள் சில காரணங்களால் தான் அதிமுக வெற்றி வாய்ப்பு இழந்தது : கோகுல இந்திரா
கூட்டணி கட்சியால் தான் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குற்றம் சாட்டியுள்ளார். கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.





