ஸ்டாலினை விமர்சித்தது குறித்து தொங்கவிட்ட அதிமுக செய்தி தொடர்பாளர்..!
ஸ்டாலின் தான் வந்தாரு நீச்சல் அடிக்கவிட்டார் என மக்கள் விமர்சிப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா கூறியுள்ளார்.
வாலாஜாபேட்டையில் நடந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசியவர் தற்போது சின்ன குழந்தைகள் கூட திமுகவை எதிர்ப்பதாக விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





