--- --:--:-- --

இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்..!

2

மிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் 36 பேரை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரி இஸ்லாமிய அமைப்புகளும் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

Right Menu Icon