--- --:--:-- --

இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

3

லைமைச் செயலகத்தில் உள்ள இபிஎஸ் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில் இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon