அதிமுகவில் பரபரப்பு.. அன்பழகன் அதிரடி கைது..!
புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கோரி அதிமுகவினர் முழு அழைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முழு அடைப்பு போராட்டத்திற்கு பிற கட்சிகளும் வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.





