--- --:--:-- --

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

6

ய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று திடீர் என நலக்குறைவு ஏற்பட்டது.

 

இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்று பிரச்சனை, காய்ச்சல் அறிகுறிவிடும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இதையடுத்து நிர்மலா சீதாராமன் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வருகிறார். தொடர்ந்து உடல் நலம் சீரடைந்ததையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நிர்மலா சீதாராமன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Right Menu Icon