--- --:--:-- --

கிளாமரான போட்டோ ஷூட் வெளியிட்ட நடிகை..!

8

ட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. குமுதா வேடத்தில் பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது தோற்றத்தால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவையெல்லாம் குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் தான்.

 

இதன் காரணமாக அவர் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என கூறியிருந்தார். தற்போது அவரின் போட்டோ ஷூட் வெளியாகி வைரலாகி வருகிறது.

Right Menu Icon