--- --:--:-- --

மும்பையில் நடிகை டாப்ஸி வீட்டில் ரெய்டு..!

1

மும்பையில் நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தயாரிப்பாளர்கள் விகாஸ், மது மண்டேனா ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

 

அனுராக் கஷ்யப்பின் படத்தயாரிப்பு நிறுவனமான பேன்டன் பிலிம்ஸ் வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

 

மும்பை புனே நகரங்களில் ஒரே நேரத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon