--- --:--:-- --

கொரொனா தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார் நடிகை தமன்னா..!

4.1

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை தமன்னா வீடு திரும்பியுள்ளார். இணையதள தொடரின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற தமன்னாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

 

இதனையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரொனா தொற்று உறுதியானது. இதனால் அங்கு இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

கொரொனாவிலிருந்து குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனையில் இருந்த நாட்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் நடிகை தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon