நடிகை சிவாத்மிகா சேலையில் கலர்ஃபுல் போட்டோஷூட்..!
நடிகர் ராஜசேகரின் மகளும், பிரபல நடிகையுமானவர் சிவாத்மிகா. இவர் தமிழில் ஆனந்தம் விளையாடும் வீடு, பாம், அரோமலே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சிவாத்மிகா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில், தற்போது சேலையில் கலர்ஃபுல் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




