ஆர்யாவின் தம்பியுடன் நடிக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி..!
சூது கவ்வும், பீட்சா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சஞ்சிதா ஷெட்டி பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கிறார். இயக்குனர் அமீர் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
கதை நாயகர்களாக ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கிறார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





