--- --:--:-- --

தோற்றத்தை பார்த்து கேலி செய்தவர்களுக்கு நடிகை குஷ்பு பதிலடி..!

11

தோற்றத்தை பார்த்து கேலி செய்தவர்களுக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுக்கும் வகையில் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

அந்த வகையில் குஷ்பு ஏற்கனவே குண்டாக இருந்த தனது பழைய புகைப்படத்தையும், இப்போதைய புகைப்படத்தையும் பதிவிட்டு தான் 20 கிலோ எடை குறைத்து இப்படி மாறியிருக்கிறேன் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று நீங்கள் உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் தனது உடல் எடையை குறைக்க முடிந்ததால் அது தனக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறான் எனவும் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon