--- --:--:-- --

நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகை ரேகா..!

3

டந்த வாரம் திரைக்கு வந்த படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியாக நகைச்சுவை வேடத்தில் ரேகா நடித்திருந்தார். இதை ரசிகர்கள் வரவேற்று பாராட்டி இருக்கிறார்கள்.

 

இது குறித்து பேசிய நடிகை ரேகா படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது தனக்கு தயக்கமாக இருந்தது எனவும், இந்த படத்தில் நடிப்பதால் தனக்கு கௌரவக் குறைச்சல் வந்துவிடப்போகிறது.

 

எல்லாவகையான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் எனவும், இப்படிதான் நடிப்பேன் என ஒரு கட்டத்தில் நம்மை நெருக்கி விடக்கூடாது என்றும் உள்மனது சொன்னது. எனக்கும் திரையுலக வாழ்க்கையில் தான் வைத்த நம்பிக்கையை விட மற்றவர்கள் தன் மீது வைத்த நம்பிக்கை தான் தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றியிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

என்னால் நகைச்சுவை வேடங்களிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ரசிகர்களின் வாழ்த்து மழை பிடித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Right Menu Icon