--- --:--:-- --

காஞ்சனா திரைப்படத்தில் நடித்த நடிகை ராகவா லாரன்ஸ்..!

12

டிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரான்ஸை காதலிப்பதாக நடித்து வந்த ரஷ்ய நாட்டு அலெக்ஸாண்ட்ரா ஜாவி கோவாவில் மர்மமான முறையில் மரணம் ஆகியுள்ளார்.

 

ரோஸி என்ற கதாபாத்திரத்தில் பேயாக வந்து பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 24 வயதான அலெக்சாண்ட்ரா தங்கியிருந்த இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி அலெக்சாண்ட்ரா தங்கியிருந்த வாடகை வீட்டில் மின்விசிறியில் தூக்கில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

 

அவரது உடலில் எந்த காயமும் இல்லை. உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னரே அவரின் மரணத்திற்கான காரணம் தெரியவரும்.

Leave a Reply

Right Menu Icon