கொரொனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட நடிகர் யோகிபாபு..!
GV Prakash Kumar, Arthana Binu & Others At The Sema Press Meet
கொரொனா இரண்டாவது அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருவதால் யோகிபாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரொனா தானாக பரவவில்லை, மனிதர்களால் தான் பரவுகிறது என்றும் தமிழக முதல்வர் முழு ஊரடங்கு போட்டதற்கு காரணம் மக்கள் உயிர்களை காப்பாற்றுவதற்காக தான் என்றும் அவர் கூறியுள்ளார்.அதனால் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றி கொரொனாவை ஒழிப்போம் என கூறியுள்ளார்.




