--- --:--:-- --

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கியாரா அத்வானி

11

டந்த 2014ம் ஆண்டு ஃபேக்லி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கியாரா அத்வானி.அதன்பின் எம்.எஸ்.தோனி, கபீர் சிங், ஷெர்ஷா போன்று பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

 

சினிமாவில் பீக்கில் இருந்த போதே அதாவது கடந்த 2023ம் ஆண்டு சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.குழந்தை பிறந்த பிறகும் பிஸியாக நடித்து வரும் கியாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் சில கிளாமர் புகைப்படங்களை காண்போம்.

 

Leave a Reply

Right Menu Icon