--- --:--:-- --

புதிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் விஜய்யின் 66 படக்குழு..!

3

மிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அடுத்ததாக நடித்துள்ள தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு நடிகர் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியுள்ளார்.

 

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரானது. வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் முன்னறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் அண்மை காலமாக அந்த டிரெண்ட் மாறியுள்ளது.

 

அஜித்தின் வலிமை குறித்து எந்தவித முன்னறிவிப்புமின்றி வெளியிடப்பட்டன. அதேபோல் தற்போது விஜய்யின் தளபதி 66 அப்டேட் அவ்வாறே வெளியிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon