தளர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை..!
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு குறித்தவை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
வெள்ளி சனி ஞாயிறு அன்று வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்க கோரியது பற்றி விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தளர்வுகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.






