--- --:--:-- --

நடிகர் சங்க கட்டிடம்.. நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி..!

4.1

டிகர் சங்க கட்டிடம் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி அளித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க கட்டட பணிக்கு நடிகர் விஜய் உள்ளிட்டோர் நிதி உதவி அளித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் ரூபாய் ஒரு கோடி நிதி உதவி அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon