பயங்கர கார் விபத்தில் சிக்கிய நடிகர்..!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் சத்ரபதி சிவாஜி. இவர் 1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில் நடித்து பிரபலமானார். வல்லரசு, தவசி, ரமணா உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் போலீஸ் ரோலில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பத் ராம் காரில் சென்று கொண்டிருந்த பொழுது அவரது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. பின்னால் வந்த லாரி மோதியதில் இவரின் காரின் பின் பக்கம் நொறுங்கியுள்ளது. காரில் பயணித்த அவர் சிறு காயங்கள் உடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





