போயஸ் கார்டனில் நிலம் வாங்கி பூஜை நடத்திய நடிகர் தனுஷ்..!
ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வசிப்பது அனைவருக்கும் தெரியும். ஐஸ்வர்யாராய் தனுஷ் அப்பா செல்லமாக நிலையில் இருக்கும் பகுதியிலேயே வசிக்க முடிவு செய்து போயஸ் கார்டனில் நிலம் வாங்கி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புது வீடு கட்ட இன்று காலை பூமி பூஜை நடந்துள்ளது. அந்த பூஜையில் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டுள்ளார். பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதை பார்த்த ரசிகர்கள் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினி அடுத்து தனுஷுக்கும் போயஸ்கார்டன் அடையாளமாகிறது என ரசிகர்கள் கூறியுள்ளனர்.







