மாணவர்களுக்கு பாதுகாப்பு வேண்டி நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு..!
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடற்கரை தூய்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர் இறந்த வழக்கில் 25 லட்சம் இழப்பீடு கோரி தாய் மனு அளித்துள்ளார். இந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





