சரக்கு வாகனத்தில் இருந்து குதித்த மாடு..!
ஈரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனத்தில் இருந்து மாடு குதித்ததால் சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர், பாளையத்தில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி மினி சரக்கு வாகனத்தை நான்கு ஆடுகள் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டன. கேஎம்கே சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்த பொழுது வாகனத்தில் நிற்க இடம் இல்லாமல் ஒரு மாடு கீழே குதித்ததாக கூறப்படுகிறது. சப்தம் போட்டதால் மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி மீண்டும் மாட்டை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.






