பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது அதிரடி வழக்கு..!
கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாருக்குள்ளான பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
பல்கலைக்கழகத்தில் விசாரணை குழு அளித்த பரிந்துரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் விசாரணை நடத்தி பிப்ரவரி 17 இல் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.





