வலையில் பிடிபட்ட சுமார் 8 அடி நீளமுள்ள ராட்சத சுறா..!
இலங்கையில் வலையில் பிடிபட்ட சுமார் 8 அடி நீளமுள்ள ராட்சத சுறாவை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டுள்ளனர். வட இலங்கையின் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் சிக்கிய சுறாவை கரைக்கு எடுத்து வந்து மீண்டும் கடலில் விட்டனர்.






