--- --:--:-- --

அமிர்கானின் தாயார் சென்னை ஹாஸ்பிட்டலில் அனுமதி..!

10

டிகர் அமிர்கானின் தாயார் ஜீனத்,சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வு, அது சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் ஜூனத். அவரை கவனிக்கவே அமிர்கான் சென்னையில் வசித்து வருகிறார். மேலும், படங்களில் நடிப்பதையும் வெகுவாக குறைத்துள்ளார்.

Right Menu Icon