அமிர்கானின் தாயார் சென்னை ஹாஸ்பிட்டலில் அனுமதி..!
நடிகர் அமிர்கானின் தாயார் ஜீனத்,சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில...





