--- --:--:-- --

கால்வாயில் தவறி விழுந்த காட்டு யானை..!

8

லங்கையில் கால்வாய்க்குள் தவறி விழுந்த காட்டு யானை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. இலங்கை நாட்டின் உள்ள கால்வாய்க்குள் காட்டு யானை தவறி விழுந்தது.

 

சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்ட அந்த இடையில் ஆற்றுப்பாலத்திற்கு இடையே சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை உயிருடன் மீட்டனர்.

 

துரிதமாக செயல்பட்டு யானையை காப்பாற்றிய வளத்துறையினருக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

Right Menu Icon