--- --:--:-- --

தகாத உறவில் இருந்து வந்த மனைவி கணவனை கழுத்தறுத்துக் கொல்ல முயற்சி..!

8

விழுப்புரம் அருகே தகாத உறவில் இருந்து வந்த மனைவி கணவனை கழுத்தறுத்துக் கொல்ல முயற்சி செய்த நிலையில் போலீசார் கைது செய்தனர். செஞ்சி அடுத்த ஜம்பூதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த சசிகலா என்பவரும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

 

இதில் சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் செஞ்சி அருகே உள்ள ஆற்றுப்பாலத்தில் அவர்கள் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதனையடுத்து சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் வைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சத்யராஜ் பேச இயலாத நிலையில் தனது இந்த நிலைக்கு காரணம் தனது மனைவியும் அவருடன் தகாத உறவில் இருந்தவரும் தான் என்று பேப்பரில் எழுதி காண்பித்துள்ளார்.

 

து நண்பரான ஜகனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon