--- --:--:-- --

இரண்டு வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம்..!

5

ரண்டு வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. மதுரை சிம்மக்கல் மணிநகரை சேர்ந்த ஜெகநாதனின் 2 வயது மகள் அஸ்வினி வீட்டில் பாத்திரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது பாத்திரத்தில் உள்ளே தலை மாட்டிக் கொண்டது.

 

அக்கம் பக்கத்தினர் போராடியும் பாத்திரத்தை எடுக்க முடியாததால் தீயணைப்புத் துறையினரின் உதவி கோரப்பட்டது. அவர்கள் பாத்திரத்தை வெட்டி குழந்தையை மீட்டனர்.

 

Right Menu Icon