--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த குப்பைலோடு வாகனம்..!

8

தூத்துக்குடி மாவட்டம் திருச்செங்கோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த குப்பைலோடு வாகனம் திடீரென வீட்டுக்குள் புகுந்தது.

 

இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தற்பொழுது விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon