--- --:--:-- --

அதி வேகத்தில் சென்ற பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன்..!

9

தென்காசி மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் இருந்து பள்ளி மாணவர் கீழே விழுந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் காயம் அடைந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

பேருந்து விழுந்த மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

Right Menu Icon