--- --:--:-- --

திடீரென சுருண்டு விழுந்த இளைஞர் பலியான அதிர்ச்சி சம்பவம்..!

4

சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அரசு பொறியியல் கல்லூரி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான். விஸ்வநாதனின் மகன் குமார் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தான்.

 

நண்பர்களுடன் வழக்கம் போல் நடைபயிற்சி சென்ற பொழுது மயங்கி விழுந்தவரை வாக்கிங் சென்று கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் மாணவனின் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Right Menu Icon