--- --:--:-- --

குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

5

கிருஷ்ணகிரியை ஒட்டி கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கணபதி நகரில் வசிக்கும் பற்பநாபன் என்பவரின் 14 வயதுடைய மகன் திருப்பதி. இவன் விடுமுறையையொட்டி நண்பர்களுடன் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.

 

அங்குள்ள குளத்தில் திருப்பதியில் நண்பர்கள் குதித்து ஆழமான பகுதிக்கு சென்ற போது தண்ணீரில் மூழ்கி மாயமானார். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon